சூலத்தில் எலுமிச்சம்பழம் குத்துவது ஏன்?
ADDED :1518 days ago
அலங்காரத்தின் போது சூலத்திற்கு எலுமிச்சம்பழம் வைக்க வேண்டும். ஆனால் கீழே விழும் என்பதால் நுனியில் குத்தி வைத்தனர்.