கோயிலை வலம் வருவதாக கனவு கண்டால் நல்லதா?
ADDED :1517 days ago
நல்லது. ‘நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்’ என்ற பாடலைக் கேட்டதில்லையா!