1008 தேங்காயில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை
ADDED :1525 days ago
சென்னை: திருவொற்றியூர் பகுதில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்க நாதம் அறக்கட்டளை சார்பில் சுற்றுசூழல் நலன் கருதி 1008 தேங்காயில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.