கவுகாத்தி காமாக்யா கோவிலில் அம்புபாச்சி விழா!
ADDED :4820 days ago
அசாம் மாநிலம் கவுகாத்தி காமாக்யா கோவிலில் நடைபெற்ற அம்புபாச்சி விழாசிறப்பாக நடைபெற்றது. விழாவின் கடைசி நாளில் சிறுமியை கடவுளாக பாவித்து பக்தர்கள் ஆசி பெற்றனர்.