வேத விற்பன்னர் என்பதன் பொருள்...
ADDED :1508 days ago
விற்பன்னர் என்பதற்கு வல்லுனர் என பொருள். வேதங்களை நன்றாக படித்தவரே வேத விற்பன்னர்.