உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாடியோவ்... ஆனைமுகன்

அம்மாடியோவ்... ஆனைமுகன்


புகழ் மிக்க கோயில்களில் உள்ள விநாயகரின் உயரம் இடம் பெற்றுள்ளது.
தோசாப்பூர் சின்மயா கணபதீஷ் – 100 அடி
மத்தியபிரதேஷ் இந்துார் கணபதி – 25 அடி
கோவை புளியங்குள விநாயகர் – 19 அடி
ஹம்பி பெரிய விநாயகர் – 18 அடி
கர்நாடகா பசவன்குடி விநாயகர் – 13.5 அடி
தஞ்சாவூர் வல்லத்துப் பிள்ளையார் – 11.5 அடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !