வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
ADDED :1498 days ago
ஒருவர் கொடுக்கும் வாக்குறுதியை நம்பி மனிதர்கள் செயல்படுகின்றனர். அதற்கு உதாரணம் சிலர் குறித்த நேரத்திற்கு வருவதாக சொல்வார். சிலர் உடனடியாக வேலையை முடித்து தருவதாக பெருமையாக சொல்வர். மேலே உள்ள உதாரணத்தின் படி பலர் செயல்படுவதில்லை. இதை நயவஞ்சகத்தின் பண்பாக கூறலாம்.