உள்ளூர் செய்திகள்

பணமா.. குணமா...

பணம் இருந்தால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் பணத்தை விட குணம்தான் முக்கியம். ஒருவரிடம் பணம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் அந்த பணத்தை வைத்து யாருக்கும் உதவி செய்யவில்லை என்றால் அந்த பணம் இருந்து என்ன பயன். அவர் நாலு பேருக்கு உதவி செய்தால்தானே அவரது நல்ல குணம் தெரியும். பணம் மட்டும் இருந்தால் போதாது. நல்ல குணமும் வேண்டும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !