குழந்தைகளை நேசியுங்கள்
                              ADDED :1508 days ago 
                            
                          
                            
குழந்தைகள் எங்கு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு பிரச்னைகளே வராது. அவர்களுக்கு நல்ல கதைகளை நகைச்சுவையோடு சொல்லும்போது அவர்கள் மகிழ்வர். அந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகத்தையே பரிசாக கொடுக்கலாம்.  குழந்தைகள் சேட்டை செய்தாலும் அன்பாகப் பேசி திருத்த முயலுங்கள். அவர்களை நேசியுங்கள்.