உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

கூத்தபெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

கூடலூர்: புரட்டாசி சனி முதல் வாரத்தை முன்னிட்டு கூடலூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கூத்தபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் குறைவாக வந்தனர். துளசி பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !