கிரகணத்தின் போது வீட்டில் விளக்கேற்றலாமா?
ADDED :1488 days ago
கிரகணம் வரும் முன்னரே விளக்கேற்றுங்கள். கிரகணம் முடியும் வரை குடும்பத்துடன் நாம ஜபம், ஸ்லோகம் சொல்லுங்கள். கிரகணம் முடிந்ததும் தலைக்கு குளித்து பூஜை செய்யவும்.