சோதனையை ஏற்போம்
ADDED :1584 days ago
மகிழ்ச்சியாக செல்லும் வாழ்வில் துன்பம் வந்தால் பலர் துவண்டு விடுகிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் நாயகம் ஒன்றை சொல்கிறார்.
‘‘ஒருவருக்கு நல்லது, கெட்டது எது நடந்தாலும் நன்மையே. நல்லது நடந்தால் நன்றி செலுத்துவார். கெட்டது நடந்தால் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வார்’’ என்கிறார்.
சோதனைகளை கண்டு பயப்படாதீர்கள். துன்பத்தை ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.