உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்

உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்


பூனை ஒன்று புதருக்குள் மாட்டி கொண்டிருப்பதை ஒருவர் பார்த்தார். அதை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதுவோ அவரை பிராண்டியது. அருகில் இருந்த சிலர், ‘அதை காப்பாற்றாதீர்கள்’ என கூறினர். அதற்கு அவர், ‘அதன் புத்தியை அது காட்டியது. நான் அப்படி அல்லவே’ என்றார்.  
(எல்லா உயிர்களிடம் அன்பு காட்டுங்கள்.)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !