தாத்தாவுக்கு பேரன் திதி கொடுக்கலாமா?
ADDED :1520 days ago
திதி கொடுக்கும் அதிகாரம் மூத்த மகனுக்கு மட்டுமே உண்டு. இல்லாத பட்சத்தில் பேரன் கொடுக்கலாம்.