உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பின்பற்ற மறவாதீர்!

பின்பற்ற மறவாதீர்!


மகாளய பட்ச காலத்தில் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.
* தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
* சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* தாம்பத்யம் கூடாது.
* வீட்டில் வாக்குவாதம் செய்யக் கூடாது.
* வெளியிடத்தில் சாப்பிடுவது, வெங்காயம், பூண்டு, முருங்கை சேர்ப்பது கூடாது.
* இந்த காலகட்டத்தில் முன்னோர் நம்முடன் இருப்பதால் விருந்துண்ணக் கூடாது.
* மது, மாமிசம் சாப்பிடக் கூடாது.
* கறுப்பு எள்ளை யாரிடமும் கடன் வாங்கக் கூடாது.  
* வாசலில் கோலமிடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !