உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் காலையில் குளிக்காமல் இரவில் துாங்கும் முன் குளிக்கலாமா?

தினமும் காலையில் குளிக்காமல் இரவில் துாங்கும் முன் குளிக்கலாமா?


கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக குளிப்பது நல்லது. கிரகணம், இறப்பு வீட்டுக்குச் செல்லுதல் போன்ற தவிர்க்க முடியாத நாட்களில் இரவில் குளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !