உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹாராஷ்டிராவில் இன்று முதல் கோயில்கள் திறப்பு

மஹாராஷ்டிராவில் இன்று முதல் கோயில்கள் திறப்பு

மஹாராஷ்டிரா: மஹாராஷ்டிராவில் இன்று முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, மும்பையில் உள்ள சிவன் கோவிலுக்குள் நேற்று கொசு மருந்துக்கான புகை அடித்தும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !