உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

பழநி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்

பழநி, : பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.வார இறுதிநாட்களில் கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால், நேற்று ஞாயிற்றுக்கிழமை மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ரோப், வின்ச் ஸ்டேஷனில் காத்திருந்து மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !