உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெவுலி அய்யனார் கோயில் உண்டியலில் ரூ.93 ஆயிரம்

நெவுலி அய்யனார் கோயில் உண்டியலில் ரூ.93 ஆயிரம்

 மேலுார் : இ.மலம்பட்டி நெவுலி அய்யனார் கோயில் உண்டியல் ஹிந்து அறநிலைய துறை நிர்வாக அதிகாரி வாணிமகேஸ்வரி தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. வருவாயாக ரூ.92 ஆயிரத்து 961 ரொக்கம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !