உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குங்கும திலக துர்கை அம்மன் கோவிலில் பிரதிஷ்டை தினம்

குங்கும திலக துர்கை அம்மன் கோவிலில் பிரதிஷ்டை தினம்

பெங்களூரு: பெங்களூரு, ராமகிருஷ்ணா சாலை, குங்கும திலக துர்கை அம்மன் கோவிலில் அம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 33ம் ஆண்டை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் துர்கா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !