உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரா மலைக்கோவிலில் தீபாவளி தெப்போற்சவம் ரத்து

மாதேஸ்வரா மலைக்கோவிலில் தீபாவளி தெப்போற்சவம் ரத்து

சாம்ராஜ்நகர்: கொரோனாவை தடுக்கும் நோக்கில் சாம்ராஜ்நகரின் மலை மாதேஸ்வரா மலைக்கோவிலில், நவம்ப ர் 3 முதல் 5 வரை நடக்கவிருந்த தீபாவளி தெப்போற்சவம், ரத உற்சவத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது. ஆனால் சுவாமி தரிசனத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ளது. நடந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இவர்களுக்கு தேவையான குடிநீர் உட்படமற்ற வசதிகளை செய்து தரும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !