கலியுகம் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
ADDED :1428 days ago
இன்னும் நான்கு லட்சம் ஆண்டுகள் ஆகும். அது பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியாக வாழும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.