உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்துார் காசிவிஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

சாத்துார் காசிவிஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

சாத்துார்: சாத்துார் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காசிவிஸ்வநாதர் கோவிலில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காசி விஸ்வநாதர் சுவாமிக்கு சங்காபிஷேகம் நடந்தது.முன்னதாக கணபதி ஹோமம் நடந்தது. அபிஷேகத்திற்கு பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சாத்துார் இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், பக்தர்கள் பலர் பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !