உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபாவின் 96வது ஜெயந்தி விழா

பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபாவின் 96வது ஜெயந்தி விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின், 96வது ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, லட்சுமி குபேர ஹோம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !