உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப சுவாமி திரு வீதி உலா

ஐயப்ப சுவாமி திரு வீதி உலா

ராஜபாளையம் : ராஜபாளையம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை முடங்கியாறு ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் நடந்தது. இதையொட்டி சுவாமி வீதி உலா, திருவிளக்கு பூஜை சிறப்பு அபிேஷகங்கள், அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !