கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
ADDED :1738 days ago
கும்பகோணம் : கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசன விழா நடந்தது. நடராஜப்பெருமானுக்கு பலவகை சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.