அன்னை சாரதா தேவியின் 169வது ஜெயந்தி தினம்!
ADDED :1388 days ago
தஞ்சாவூர்: அன்னை சாரதா தேவியின் 169வது பிறந்த தினம் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் 26.12.21 அன்று கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி, மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
காலை
5 மணி: மங்கள ஆரத்தி, தியானம்
6.30 மணி: நாம சங்கீர்த்தனம்
7.30 மணி: ராமகிருஷ்ணருக்கு சிறப்பு பஜனை
10 மணி : ராமகிருஷ்ண ஹோமம்
11.30 மணி: சிறப்பு தீபாராதனை
12 மணி: பிரசாதம்
4.30 மணி: திருவிளக்கு பூஜை
6.15 மணி: தீபாராதனை
6.45 மணி: நமது அன்னை சாரதை என்ற தலைப்பில் பிரியா அவர்களின் சிறப்புரை
7.30 மணி: சுவாமி விமூர்த்தானந்தரின் அருளுரை நடைபெறுகிறது.