உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

காளியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

வால்பாறை: வால்பாறை, பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரட்டு, காளியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !