கோபால்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா
ADDED :1380 days ago
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும் முன் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.