உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழை நீர்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்தது மழை நீர்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கன மழையால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.கன மழையால், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சீதா தீர்த்தம் பகுதி மற்றும் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி, அம்மன் சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. மழை நீரில் நின்றபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். மழை யின் வேகம் குறைந்ததும், தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !