இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1361 days ago
மதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தை மாதம் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி வெள்ளி ரிஷப வாகனத்தில் மூன்று முறை திருக்கோவில் வலம் வந்து மகா தீபாரதனை பெற்று நடைபெற்று சிறப்பாக நடைபெற்றது.