உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரங்களை காப்போம்

மரங்களை காப்போம்


* எல்லோருக்கும் பயன் தரும் மரங்களை வெட்டாதீர்.
* பிறருக்கு கடன் கொடுத்து உதவுவதும் தர்மமாகும்.  
* நல்ல மனதுடன் செய்யும் சிறிய செயல்கூட பெரியதாக மாறிவிடும்.
* உங்களிடம் பணம் உள்ளபோதே தர்மம் செய்துவிடுங்கள்.  
* எந்தவொரு பிரச்னையையும் சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* காலம் வீணாகும் முன் நல்ல செயல்களை செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !