வைத்தீஸ்வரர், பாலாம்பிகை பூஜை
ADDED :1543 days ago
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பாக வைத்தீஸ்வரர், பாலாம்பிகை பூஜை வழிபாடு நடந்தது. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார். ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், திருஞானசம்பந்தர் அருளிய கோளாறு பதிகம், திருநீற்று பதிகம், வள்ளலார் அருளிய வைத்தியநாத பதிகம், சிகாமணி மாலை படிக்கப்பட்டு ஜோதி வழிபாடு நடந்தது.