விநாயகருக்கு அரளிப்பூ மாலை சாற்றலாமா?
ADDED :1389 days ago
அரளிமாலை துர்கை, முருகனுக்கு உகந்தது எனக் கருதுகிறீர்கள். அரளி, ரோஜா உள்ளிட்ட சிவப்புநிற பூமாலைகளை விநாயகருக்கும் சாற்றலாம்.