வெளியே செல்லும் போது சவ ஊர்வலம் வந்தால் நல்லதா?
ADDED :1389 days ago
பயணத்தின் போது எதிரில் சவம் வருவது சுபசகுனம். எனினும் ஊர்வலத்தில் வாரி இறைக்கும் பூக்கள் உடம்பில் பட்டால் தலைக்கு குளிக்க வேண்டும். வெடி வெடித்தல், நடனம், மேளம் என மற்றவர்களை கஷ்டப்படுத்துவதை தவிர்க்கலாம்.