சிலர் அடிக்கடி ஜோதிடம் பார்க்கிறார்களே...சரியா?
ADDED :1385 days ago
திருமண பொருத்தம் பார்த்தல், கிரக தோஷ பரிகாரம் செய்தல் போன்றவைகளுக்கு ஜோதிடம் பார்க்கலாம். மற்றபடி தன்னம்பிக்கை, சுயமுயற்சியை கைவிட வேண்டாம்.