உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெட்டிமேளம் ஒலிக்கட்டும்

கெட்டிமேளம் ஒலிக்கட்டும்


திருமணம் குறித்த பேச்சு வீட்டில் எழுந்தவுடன் முதல் வேலை ஜாதகம் பார்ப்பது தான். ஜோதிடரிடம் ‘என் பொண்ணுக்கு குருபார்வை வந்தாச்சா? என்று பெற்றோர் ஆர்வமாக கேட்பர். பூர்ண சுபகிரகமான குருவின் சுபபார்வை ராசியில் படும்போது திருமண முயற்சி எடுத்தால் விரைவில் மணவாழ்வு கைகூடும் என்பதே இதற்கு காரணம். குருவுக்கு 5,7,9 என்னும் மூன்று வித பார்வைகள் உண்டு. இதில் குரு, நேருக்கு நேர் பார்க்கும் ஏழாம் பார்வை விசேஷமானது.  ஒருவரின் பிறந்த ராசியை, குரு பார்க்கும் காலகட்டத்தில் திருமணம் செய்வது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !