நாகவாகனத்தில் சந்திரசேகரர் உலா
ADDED :1373 days ago
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு உற்சவர் சந்திரசேகரர் நாகவாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.