ஆத்ம ஞானம் என்றால் என்ன?
ADDED :1380 days ago
பிறவித் துன்பத்தில் வாடும் உயிர்கள் கடவுளைச் சரணடைந்தால் மோட்சத்தை அடையலாம். அதற்கான அறிவையே ‘ஆத்ம ஞானம்’ என்கிறோம்.