எல்லா விஷயங்களுக்கும் சகுனம் பார்க்க வேண்டுமா?
ADDED :1380 days ago
தேவையில்லை. திருமணம், தொழில் போன்ற விஷயங்களுக்கு பார்த்தால் போதும்.