புத்துணர்வு தரும் உணவு
ADDED :1441 days ago
பழ வகைகளில் பேரீச்சையும், மாதுளையும் சத்தானவை. உள்தோலுடன் மாதுளையை சாப்பிட்டால் குடலை அது வலுப்படுத்தும். பேரீச்சையுடன் தர்ப்பூசணியை சேர்த்து சாப்பிட்டால், ஒன்றின் உஷ்ணம் மற்றதன் குளிர்ச்சியை சமமாக்கும். இறைச்சி சமைக்கும் போது சுரைக்காயை சேர்த்து சாப்பிடுங்கள். இது மனதிற்கு புத்துணர்வை தரும்.