உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறாமையை விரட்டுவோம்

பொறாமையை விரட்டுவோம்


* அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். மனதிலுள்ள பொறாமை நீங்கும்.  
* பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்.
* தீயவர்களுடன் சேராதீர். மீறி சேர்ந்தால் அவர்கள் செய்த பாவம் உங்களை சேரும்.
* நண்பர்களிடம் உண்மையாக இருங்கள். இறைவனின் பார்வை உங்கள் மீது விழும்.
* ஒருவரை பற்றி விசாரிக்கும் போது, முதலில் அவரது நண்பரை அறிந்து கொள்ளுங்கள்.
* நதிக்கரையில் அமர்ந்திருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர்.
* ஏழைகளுக்காக பாடுபடுபவர் இறைவனின் அன்புக்கு உரியவர்.
* ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல்.
* பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !