உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உதவுங்கள்! மகிழுங்கள்!

உதவுங்கள்! மகிழுங்கள்!


* எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ இன்றே பிறருக்கு உதவி செய்யுங்கள்.  
* உழைத்து சாப்பிடுவதில்தான் சுகமே உள்ளது.  
* ஆர்வமுடன் உங்களது பணியை செய்யுங்கள்.
* நல்ல செயல்களை செய்தால் உங்களது வாழ்க்கை ஒளிரும்.   
* பொய் பேசி சேர்க்கும் பொருள் சரியான தருணத்தில் உதவாது.
* தற்போது இருப்பதை விட உயர்ந்த நிலையை ஒருநாள் அடைவீர்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !