நாம் செய்த வினைப்பயன் நம்மை தொடருமா..
ADDED :1374 days ago
தொடரும். முற்பிறவியில் நாம் செய்த செயலின் விளைவை இப்போது அனுபவிக்கிறோம்.