உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பந்த காட்சி புறப்பாடு

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பந்த காட்சி புறப்பாடு

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திருப்பள்ளியோடம் (தெப்பத்திருநாள்) சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாள் (12ம் தேதி)இரவு நம்பெருமாள் பந்த காட்சி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !