பத்திரகாளி அம்மன் கோயில் 39வது வருடாந்திர திருவிழா
மணக்குன்று ப த்திரகாளி அம்மன் கோவில் 39வது வருடாந்திர திருவிழாவும், ஒன்பதாம் ஆண்டு கலசாபிஷேகம் பிப்.16 முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒன்றாம் திருவிழாவான 16ம்தேதி காலை 10 ம ணிக்கு புதிதாக ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு வாயில் திறப்பு விழா நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக விஸ்வ ஹிந்து ப ரிஷத் அமைப்பின் மாநில இணை செயலாளர் காளியப்பன், கோட்ட செ யலாளர் ஜெயக்குமார், மாவட்டத் தலை வர் குமரேசதாஸ், மாவட்ட துணைத்தலைவர் பத்மகுமார், மாவட்ட செ யலாளர் கார்த்திக், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெகன், மாவட்ட இணைச் செ யலாளர் ராஜேஷ், சேவாபாரதி அமைப்பின் கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன் குட்டி, பா.ஜ., கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட பொதுச்செயலாளர் வினோத், மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன், திருவட்டார் ஒன்றிய பொதுச் செ யலாளர் ராஜேஷ், ஒன்றிய தலைவர் சுவாமிதாஸ், இந்து முன்னணி மாநில செ யர்குழு உறுப்பினர் செல்லன், சமயவகுப்பு ஒன்றிய அமைப்பாளர் சிந்துகுமார், பத்திரகாளி அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை தலைவர் வின்சென்ட், கோவில் தலை வர் பெர்லின், துணை தலைவர் ஜெஸ்டின், கோவில் செயலாளர் நெல்சன், மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பெரும் திரளாககலந்து கொண்டனர்.