உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்குரிய மந்திரங்களை நினைத்த போது சொல்லலாமா?

சுவாமிக்குரிய மந்திரங்களை நினைத்த போது சொல்லலாமா?

துாங்கும் போதும் விழித்திருக்கும் போதும் சுவாமியின் திருநாமத்தை உச்சரிக்கலாம் என்றும், மனம் மறந்தாலும் நாக்கு நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்றும் அருளாளர்கள் பாடியுள்ளனர். எனவே எப்போதும் மந்திரங்களைச் சொல்லுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !