திருமணச் சடங்குகள்
ADDED :1403 days ago
திருமணத்திற்கு முன்:
* பந்தல்கால் முகூர்த்தம்
* மாப்பிள்ளை அழைப்பு
* நிச்சயதார்த்தம்
* பத்திரிகை வாசித்தல்
திருணத்தின் போது:
* காசியாத்திரை
* ஊஞ்சல்
* கன்னிகா தானம்
* சுபமுகூர்த்தம்
திருமணத்திற்கு பின்:
* சம்பந்தி மரியாதை
* வரவேற்பு
* கல்யாணசீர் வரிசை
* மறுவீட்டு விருந்து