உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி

காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி

பெரியகுளம்: பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கோயிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. நான்கு கால பூஜையில், சிவனுக்கு 4 அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, சிவன் திருவிளையாடல் நாடகம் நடந்தது. பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவனை, ஞானாம்பிகை அம்மனை வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !