உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிக்காத நிலையில் முகம் கழுவி திருநீறு, குங்குமம் இடலாமா?

குளிக்காத நிலையில் முகம் கழுவி திருநீறு, குங்குமம் இடலாமா?


அப்படி செய்யக் கூடாது. முதுமை காரணமாக குளிக்காத நிலையில்  தலை, நெற்றி, உடலில் திருநீறு பூசலாம். ‘பஸ்ம ஸ்நானம்’ அல்லது ‘விபூதிக்குளியல்’ என்று இதைச் சொல்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !